தாளிசபத்திரி – விராகனிடை 24 (7.320 கிராம்)
மிளகு – விராகனிடை 12 (3.660 கிராம்)
சுக்கு – விராகனிடை 6 (1.830 கிராம்)
திப்பிலி – விராகனிடை 8 (9.015 கிராம்)
கூகைநீறு – விராகனிடை 1 (3.05 கிராம்)
லவங்கப்பட்டை – விராகனிடை 2 (6.010 கிராம்)
ஏலம் – விராகனிடை 2 (6.010 கிராம்)
இவற்றை காயவைத்து சூர்ணம் செய்து வடிகட்டிக் கொண்டு விராகனிடை 24 (7.320 கிராம்) சர்க்கரை சேர்த்துத் தினமும் மூன்று விரல் தேனில் குழைத்து 10 கிராம் பெரியவர்களும் , 5 கிராம் சிறியவர்களும் சாப்பிடவும்
தீரும் வியாதிகள்: கபம் , ஷயம் , காசம் அன்னதுவேஷம் , வாந்தி இவைகள் தீரும் .
பத்தியம்: இச்சா பத்தியம்