தாமரை மணிமாலை அணிவதின் பயன்கள்
- வெண்தாமரை மணிமாலையில் சரஸ்வதி வாசம் செய்வதாக ஐதீகம்.
- தெய்வ ஆகர்ஷணங்களை தரும் நல் அதிர்வுகள்(positive vibrations) எப்போதும் தாமரை மணி மாலையில் இருக்கிறது.
- நமது உடலில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை(Negative thoughts) அகற்ற இந்த தாமரை மணி மாலை
 உதவுகிறது
- தாமரை மணி மாலை அணிபவர்கள் எண்ணங்கள் எப்போதும் லயப்படும். அவர்கள் நினைத்த காரியத்தை அடைவார்கள்.
- இந்த மாலை அணிபவர்களை கண்திருஷ்டி,நவகிரக தோஷங்கள்,சனி தோஷங்கள் நெருங்காது





![Anjana Kal / Surma Kal / Kohl Stone [Raw]](https://i0.wp.com/nattumarunthukadai.com/wp-content/uploads/2022/02/anjanakal.jpg?resize=300%2C300&ssl=1)
Reviews
There are no reviews yet.